மேஷம் - 25-03-2023

மேஷம் - 25-03-2023

இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது.

அசுபதி: நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.

பரணி: பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

கிருத்திகை 1ம் பாதம்: வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com