மேஷம் - 26-02-2023

மேஷம் - 26-02-2023

இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும்.

அசுபதி: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பரணி: அலைச்சல் இருக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com