
இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்:இன்று அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும்.
பூசம்:இன்று உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.
ஆயில்யம்: இன்று எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9