தினபலன்
கடகம் - 01-05-2023
இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள்.மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும். தொழில் துறையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்தப் பாதிப்பும் இருக்காது. சிலர் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பது சற்று தள்ளிப் போகலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: குழப்பங்கள் தீரும்.
பூசம்: எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும்.
ஆயில்யம்: ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும் நட்பும் தூண்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9