தினபலன்
கடகம் - 02-05-2023
இன்று பிள்ளைகள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியமடைவீர்கள். தொழிலில் புதிய சாமர்த்தியம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பழையக்கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது முயற்சியால் மிக உயர்வான இடத்துக்கு செல்லலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: காய்ச்சல் போன்ற நோய்கள் உண்டாகலாம்.
பூசம்: பணவரத்து அதிகரிக்கும்.
ஆயில்யம்: காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6