
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
புனர்பூசம் 4ம் பாதம்: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பூசம்: மாத்திரை செலவினங்கள் குறையும்.
ஆயில்யம்: கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை.
அதிர்ஷ்ட எண்: 5, 9.