
இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: தன்னம்பிக்கை துளிர்விடும்.
பூசம்: வியாபாரத்தில் அதிரடியாக புதிய வியூகங்களை அமைப்பீர்கள்.
ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9