தினபலன்
கடகம் - 08-05-2023
இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: கவனமாக செயல்படுவது நல்லது.
பூசம்: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
ஆயில்யம்: மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7