கடகம் - 09-01-2023

கடகம் - 09-01-2023

இன்று பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.


புனர்பூசம் 4ம் பாதம்: கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது.


பூசம்: கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.


ஆயில்யம்: கலைத்துறையினர் மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com