
இன்று அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.
பூசம்: மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும்.
ஆயில்யம்: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9