கடகம் - 14-02-2023

கடகம் - 14-02-2023

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

பூசம்: அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம்.

ஆயில்யம்: ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com