கடகம் - 14-05-2023

கடகம் - 14-05-2023

இன்று உடல் ஆரோக்யம்   ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக   மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும்.

புனர்பூசம் 4ம் பாதம்: வீண்கவலைகள் எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
பூசம்: எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
ஆயில்யம்: வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com