
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: வீண்கவலைகள் எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
பூசம்: எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
ஆயில்யம்: வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9