தினபலன்
கடகம் - 16-03-2023
இன்று மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
பூசம்: சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
ஆயில்யம்: சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3