கடகம் - 17-05-2023

கடகம் - 17-05-2023

இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். எதிலும் மந்தமான சூழ்நிலை உருவாகும். ஆனாலும் கடும் முயற்சிக்குப் பின் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: எதிலும் நிதானம் தேவை.

பூசம்: அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.

ஆயில்யம்: மனதில் அமைதி பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com