
இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.
புனர்பூசம் 4ம் பாதம்: எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.
பூசம்: விருப்பங்கள் கைகூடும்.
ஆயில்யம்: நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5