
இன்று குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 4ம் பாதம்: மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம்: வீண்பழி உண்டாகலாம்.
ஆயில்யம்: வேலையில் மாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 8