தினபலன்
கடகம் - 23-05-2023
இன்று முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும்.
புனர்பூசம் 4ம் பாதம்: மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
பூசம்: எல்லாவகையிலும் சாதகமான கிடைக்க பெறுவீர்கள்.
ஆயில்யம்: சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7