இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும்.
பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைக்க வேண்டி இருக்கும்.
ஆயில்யம்: சம்பளம் தாமதப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6