கடகம் - 26-01-2023

கடகம் - 26-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: காரிய அனுகூலம் ஏற்படும்.

பூசம்: நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும்.

ஆயில்யம்: புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com