
இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும்.
பூசம்: வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும்.
ஆயில்யம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9