தினபலன்
கடகம் - 28-02-2023
இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.
புனர்பூசம் 4ம் பாதம்: சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம்.
பூசம்: வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
ஆயில்யம்: புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 7