கடகம் - 28-03-2023

கடகம் - 28-03-2023

இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும்.

புனர்பூசம் 4ம் பாதம்: குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பூசம்: கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது.

ஆயில்யம்: குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com