தினபலன்
கடகம் - 28-04-2023
இன்று தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் 4ம் பாதம்: சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.
பூசம்: தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
ஆயில்யம்: வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6