கடகம் 29-07-2023

கடகம் 29-07-2023
Published on

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும்.

பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்: சம்பளம் தாமதப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com