மகரம் - 02-01-2023

மகரம் - 02-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.


திருஓணம்: மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com