
இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
திருஓணம்: பதவி உயர்வு கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9