மகரம் - 02-05-2023

மகரம் - 02-05-2023

இன்று மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். விருப்பத்திற்கு ஏற்ப காரியங்கள் நடக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. பணவரத்து  அதிகரிக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.
திருஓணம்: நிர்வாக திறமை வெளிப்படும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com