மகரம் - 03-05-2023

மகரம் - 03-05-2023
Updated on

இன்று பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வரவுக்கு தகுந்த செலவும் இருக்கும். தொழில் சம்மந்தமாக திட்டமிட்டு காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கு திட்டங்களை வகுப்பீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும்.
திருஓணம்: முயற்சிகள் பயன்தராமல் போகலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

logo
Kalki Online
kalkionline.com