மகரம் - 05-01-2023

மகரம் - 05-01-2023

இன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம்.  வாரமத்தியில் பணவரத்து இருக்கும்.  பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.


திருஓணம்: பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com