மகரம் - 06-05-2023

மகரம் - 06-05-2023

இன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பகைகளில் வெற்றி கிடைக்கும்.
திருஓணம்: பணவரத்து தாராளமாக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: கையிருப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com