இன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
திருஓணம்: பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6