மகரம் - 10-01-2023

மகரம் - 10-01-2023

இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.


திருஓணம்: மேல் அதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com