மகரம் - 10-02-2023

மகரம் - 10-02-2023

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருஓணம்: தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com