மகரம் - 11-01-2023

மகரம் - 11-01-2023
Published on

இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும்.


திருஓணம்: பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com