தினபலன்
மகரம் - 11-02-2023
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து அதிகரிக்கும்.
திருஓணம்: எதிர்ப்புகள் விலகும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6