தினபலன்
மகரம் - 12-04-2023
இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.
திருஓணம்: பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9