தினபலன்
மகரம் - 12-05-2023
இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து கூடும்.
திருஓணம்: தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3