தினபலன்
மகரம் - 13-02-2023
இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும்.
திருஓணம்: வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9