மகரம் - 14-01-2023

மகரம் - 14-01-2023

இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.  மன நிம்மதி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து கூடும்.


திருஓணம்: தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com