
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
திருஓணம்: பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9