தினபலன்
மகரம் - 15-02-2023
இன்று தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
திருஓணம்: பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7