
இன்று உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள்
திருஓணம்:அலைச்சல்கள் வரலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7