தினபலன்
மகரம் - 17-02-2023
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருஓணம்: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9