மகரம் - 17-04-2023

மகரம் - 17-04-2023

இன்று வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
திருஓணம்:தள்ளிப் போடுதலும் கூடாது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com