இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளை கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
திருஓணம்: எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9