மகரம் - 18-02-2023

மகரம் - 18-02-2023

இன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் சிறக்கும்.

திருஓணம்: உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com