
இன்று பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமத மாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.
திருஓணம்: பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9