தினபலன்
மகரம் - 18-04-2023
இன்று மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். மாணவர்கள் விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
திருஓணம்:பொருளாதார வளம் சீராக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: செலவு அதிகரிக்கலாம்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7