மகரம் - 19-02-2023

மகரம் - 19-02-2023

இன்று கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.

திருஓணம்: பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com